`பஞ்சணையில் அரசி பாசறையில் மன்னன்'எளிய நடையில் கருணாநிதி கவிதைகலைஞர் டி.வி.யில் நாளை ஒளிபரப்பு
சென்னை, பிப்.9-
கலைஞர் டி.வி.யில் சிறப்பு ஒளிபரப்பாக ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு `தமிழருவி' என்ற தலைப்பில் இலக்கிய பாடல்களை எளிய கவிதை நடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கி வருகிறார்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கருணாநிதி வழங்கும் கவிதை `நெஞ்சில் இனித்த நினைப்பு'.
இதனைத் தொடர்ந்து `பஞ்சனையில் அரசி பாசறையில் மன்னன்' தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை சிறப்பித்து சங்கத்தமிழ் புலவர் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை எனும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கவிதையையும் கருணாநிதி வழங்குகிறார்.
அவர் வழங்க இருக்கும் கவிதை இது தான்.
நெஞ்சில் இனித்த நினைப்பு
தொங்கு சதை கிழவிஜெயா அறிக்கை புலி
மங்கு சனிக்குணமும் பொங்கு பசிவயிறும்
தங்கு தனியிடமும் தழுவுகலா சேவையும்
வங்கு ரோத்துதனமும் வறட்சிமிகு மூளையும்
கொண்டதனால் குழப்பமிகு அரசியல் ஆட்சி
தந்தபணால் பன்னிகளும் புடைசூழ நின்று
வெந்தபுண்ணாய் மக்கள் வெதும்பி அழுதிட
வந்தமாற்றம் என்னிடம் அரசு ஆட்சியாய்
ரெண்டுரூபாய் அரிசிக்காய் ரெட்டையிலை தூக்கி
கூவத்தில்வீசும் கலர்டீவிகாட்ட கைநாட்டு போடும்
பாமரத்தமிழன் பாராளுங்கனவோடு பசிவயிறு மேல்
ஈரத்துணி போட்டு இரந்துவாழ் நாள்மட்டும்
எந்தனாட்சி என்வீட்டு ஆட்சியாய்வரு சாட்சியாய்
ஒன்றுரெண்டு மூன்றுமனுசி பெத்தவாரிசு ஆட்சியாய்
கண்டுமனங் கோணாது கண்ணூறு போடாது
நிண்டுநிலைக்க இருப்பதுவே நெஞ்சில் இனித்த நினைப்பு.
இக்கவிதையையே மு.க நாளை படிப்பதாக இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல். நாள் கோள் மாற்றங்கள் எதுவும் இடையில் நடந்து விட்டால் கவிதையிலும் மாற்றம் வரலாம். அதற்கு நாம் பொறுப்பல்ல.

No comments:
Post a Comment