தற்ஸ் தமிழில் வந்த இரண்டு செய்திகளும் வாசகர் கருத்துக்களும் என் மனதில் பெரும் ஆதங்கத்தை உண்டு பண்ணியது. தமிழ் நாட்டின் அரசியல் சாக்கடைகள் எவ்வாறு மக்களை மந்தைகளாக நினைக்கின்றார்கள் என்பதும் மக்களும் அவர்கள் நினைப்பதைப்போலவே மாக்களாக நடந்து கொள்கின்றார்கள் என்பதும் அதிக வருத்தத்தை கொண்டு வந்தது. முதலில் செய்திகளையும் கருத்துக்களையும் படியுங்கள்.
கத்திக் குத்தில் முடிந்த ஆம்லெட் தகராறு
ஆம்லெட் சரியாக போடாதது குறித்து கேட்ட கணவர் மீது கோபம் கொண்ட மனைவி, கணவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். அந்த பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.அந்தப் பெண்ணின் பெயர் கவிதா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ரவி.நேற்று இரவு வீட்டில் கணவருக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார் கவிதா. அப்போது, ரவி ஆம்லெட் கேட்டார். ஆனால் தான் டயர்ட் ஆக இருப்பதாக கூறிய கவிதா, போட முடியாது என்று கூறியுள்ளார்.இதையடுத்து மனைவியை திட்டியுள்ளார் ரவி. இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரி போட்டுத் தருகிறேன் என்று கூறிய கவிதா, அதற்காக வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தார்.அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கவிதா, தனது கையில் இருந்த கத்தியால் கணவரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தினார். இதில் ரவி நிலை குலைந்து கீழே விழுந்தார்.அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவிதாவைக் கைது செய்தனர்.
comments:
1)சேற்றில் பிறலும் பன்றிகள் ஸிலவற்றூக்கு, எதற்க்கு எடுத்தாலும் ஐயர் நினைவு தான். எந்த அய்யர் இவர்கள் வீட்டில் புகுந்து என்ன செய்தானோ தெரியவில்லை- இவனுங்களுக்கு அத்தனை காண்டு!
2)இப்பவெல்லாம் மனுஷனுக்கு அறிவு, அன்பு, ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங்கள் இருக்கோ இல்லையோ, கோபம் மட்டும் மூக்கு மேல இருக்கு. ஒருத்தர் இன்னொருத்தர் மேல எப்பவும் கோபப்பட்டுகிட்டே இருந்தா மனிதம் வாழ முடியுமா? எல்லோரும் ஆளாளுக்கு ஒரு கத்தியை எடுத்துக்கிட்டு குத்திகிட்டு சாக வேண்டியதுதான்
3)moodikittu iruda mutta..advice panna vandhuttan...enna koduma sir ithu ?Enn intha mathiri newsellam podureenga?,Itha Padikirira ADMK Baddus And Ayyar Baddus TN la Law And Order Problemnnu Kuthikka Poranunga
http://thatstamil.oneindia.in/news/2008/02/09/tn-wife-stabs-husband-during-quarrel-over-omlette.html
அப்ப சொர்க்கமா இருந்துச்சு...ஜெ
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகம் அமைதியாக திகழ்வதாகவும், அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருப்பதாகவும், தமிழகத்தில்தான் விலைவாசி குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.ஆனால் இது முற்றிலும் தவறான தகவல். மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியை சமாதானப்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளார் கருணாநிதி.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில் இது சொர்க்கமாக திகழ்ந்தது. இப்போது விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. நக்சலைட்டுகள் அட்டகாசம் தலைவிரித்தாடுகிறது.இது இப்போது வந்ததல்ல. 2006ம் ஆண்டு மே மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலே தீவிரவாத நடவடிக்ைககள் தமிழகத்தில் தலை தூக்கி விட்டன.கடந்த 20 மாதங்களில் தமிழகத்தில் பல படுகொலைகள் நடந்துள்ளன. தீவிரவாதிகளிடத்திலும், விடுதலைப் புலிகள் விவகாரத்திலும் திமுக அரசு மென்மையான அணுகுமுறையை கையாளுகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் அன்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவிக்கிறார். இப்படிப்பட்டவர்கள், விடுதலைப் புலிகளையோ அல்லது தீவிரவாதிகளையோ ஒடுக்குவார்கள் என எப்படி எதிர்பார்க்க முடியும்.விலைவாசி உயர்வு குறித்தும் முதல்வர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். மக்களை திசை திருப்பியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 33 சதவீதமாக இருந்த விலை உயர்வு இப்போது 118 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
comments:
sunnimozhi avusari
naan irukkumbodu.. ava eppadi koothadlam.. i will become next CM for TN(Posted on: Saturday 09th of February 2008 10:49:24 PM)
Tamil Indian
Why are these Bhrahmins discriminate people by caste? There is nothing wrong in being a lower caste Parayan or Ambattan. Lower caste people work hard to make money. They are not like Bhrahmins telling lies, cheating others, stealing others money in temple by the name of priest. In western countries like USA, the hard working people are paid equally like the professional jobs. In India only these Bhrahmins treat these hard working people as lower caste and don't give them the basic rights. These lazy Bhrahmins call themselves higher caste and want to make money without doing any work.(Posted on: Saturday 09th of February 2008 10:42:36 PM)
sunni swamy:
Intha thevidiyallukku save (death) varatha... Intha thamilagam uruppadatha...(Posted on: Saturday 09th of February 2008 09:58:35 PM)
பொதுசனம்
இந்த பாப்பாத்தியின் அடிவருடிகள் தான் 3 அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்தார்கள் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.(Posted on: Saturday 09th of February 2008 09:47:59 PM)
பொதுசனம்
தான் தமிழினத்துக்கு விரோதி என்பதை தன் வாயாளேயே ஒப்புக்கொண்டுவிட்டார்.. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள்.. பாப்பாத்தி தன் புத்தியை காட்டிவிட்டார்., சிங்கள ரத்னாக்கள் என்.ராம்..இரட்டைநாக்குபார்ப்பான் சோ.ராமசாமி பொய்யர்வாள்... சு.சாமி போன்ற த்மிழின துரோகிகள் வரிசையில் இவருக்கும் இடமுண்டு.பண்பாளர் பாலசிங்கம்..மற்றும்.. சு.ப.தமிழ்செல்வன் இறப்புக்கு இரங்கல் தெரிவிப்பது உங்கள் அகராதியில் தேசதுரோகம் என்றால்.. ஒவ்வொரு தமிழனும் இந்த துரோகத்தை செய்துகொண்டேயிருப்போம்.. இலங்கை தமிழர்கள் ஒன்றும் நாதியற்றவர் அல்லர். அவர்களுக்காக ... தொப்புள்கொடி உறவு நாங்கள் இருக்கிறோம் என்று மார்தட்டுகிறோம்...
(Posted on: Saturday 09th of February 2008 09:42:00 PM)
PeriyarDMK Parayans
Some Para dogs are spoofing in the name of IYER thinking that they are mischievously defaming a particular group who are just 2% of the popilation, as usual.. This is like Nailvala Nimitha mudiyadu kadhai.. These para dogs are uneducated eunuchs of TN, they have to be given venom injection to wash thier sins and brains!! DMK dogs will put garland of chepals to Gods and defame Hindu religionitself and hurt all Hindu sentiments.(Posted on: Saturday 09th of February 2008 09:12:45 PM)
Sootha Parayer
YES.. MK PERIOD IS A PARADISE OF TERRORSTS, GANGSTERS , ROBBERS, FRAUDSTERS, LIARS, MINISTERS WILL LIE ABOUT NO POWERCUTS, CHIEF MINISTER WILL START OWN CHANNEL USING PUBLIC MONEY, GIVEN 500 CRORES TO EACH OF HIS FAMILY MEMBERS PER YEAR FOR FULL 5 YEARS OF KARUNANIDHI'S RULE AND CORRUPTION HAS INCREASED 100% THAN EVER IN INDIA.. WHAT DO YOU WANT TO DO?? COME ASSEMBLY ONE MORE TIME, WE WILL PULL ALL YOUR SAREE, JACKET!!(Posted on: Saturday 09th of February 2008 08:41:41 PM)
sudha Iyer
YES, IT WAS PARADISE OF ROBBERS. JAYA WAS ROBBING TAMIL NADU. IT WAS PARADIASE OF BRIBE. SHE IS YELLING ALL THIS NON SENSE ONLY FOR CHEATING PEOPLE TO GET VOTES(Posted on: Saturday 09th of February 2008 07:45:34 PM)
Unmai
In JJ's period TN was very silent. Just some incidents - planned. All reporters and DMK party members were attached by police without humanity is just one example how much it was smooth. Whenever DMK opened a booth for "KOOZHL" these ADMK opened another booth in the front and created all types of non sense. At many places the leaders were attacked by police. But it was park during this time. What is the limit to say a place is like a park?(Posted on: Saturday 09th of February 2008 05:03:30 PM)
Total Comments: 9 Post comments
http://thatstamil.oneindia.in/news/2008/02/09/tn-cm-provided-false-information-on-tn-law.html
இந்தச் செய்திகளில் ஐயரைப்பற்றி யாரும் பேசவில்லை. ஆனாலும் ஐயரால் ஐயருக்காக ஒரு பிட் நோட்டீஸ்.
அ.தி.மு.க (அனைத்துவழிகளிலும் திருத்த முடியாத)கட்சியாலும் தி.மு.க (திருத்த முடியாத கட்சியாலும் ஆளப்பட்ட தமிழ் நாட்டு மக்களின் நிலையைப்பாருங்கள்.
வாழ்க்கையின் போராட்டத்தில் அடிபட்டுத் துவண்டு போன ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த நிகழ்வு. எவ்வளவு தூரம் ஸ்ரெஸ் ஆக இருந்தால் இத்தனைதூரம் கோபம் வரும். "கொலையும் செய்வாள் பத்தினி" நிரூபிக்கின்றார்கள். நாளை குடும்ப வாழ்வு என்பது இனிப்பான செய்தியாகவா இருக்கப்போகின்றது?
முதலாவது செய்தியின் 3ஆவது கருத்தை பாப்பாத்தி பார்த்திருப்பாரோ என்னவோ உடனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை பற்றி ஒரு அறிக்கை.
தமிழ் நாட்டில் ஆம்லட் போட மறுத்து கணவனைக்குத்திக் கொன்ற பெண்ணுக்கு வி.புலிகள் ஆயுத சப்ளை என்று நாளை சொன்னாலும் சொல்வார்கள்.
தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்குப்பிரச்சினைக்கு வி.புலிகள் காரணமாம்.
தலைமேல் விழும் குண்டிற்கும் தரை மேல் நகரும் சிங்களைப் பேய்களுக்கும் பதில் சொல்லி மக்களைக் காப்பதற்கே அவர்களுக்கு 24 மணித்தியாலங்கள் போதாமல் இருக்கின்றது.
இந்த இலட்சணத்தில் பேய் வீடு போல பேய்களும் நரிகளும் ஆட்சி செய்யும் தமிழகத்தில் வந்து சிண்டு முடியும் வேலையைத்தான் முன்னுரிமை கொடுத்து வி.புலிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் சொல்வதைக்கேட்பதற்கு கேட்பவன் கேணைப்பயலாக இருக்க வேண்டும்.
அப்படி இதுவரை காலமும் தமிழ் நாட்டு மஹாஜனங்கள் இருந்த படியால் தான் - முக போனால் ஒரு பாப்பாத்தி ,பாப்பாத்தி போனால் ஒரு முக என்று இருந்த படியால் தான் - அவர்கள் தலையில் மிளகாய் அரைப்பது மிக இலகுவாய் இருந்தது.
இரண்டாவது செய்தியின் முதலாவது கருத்து பாப்பாத்திக்கு நெத்தியடி. இதற்கு மேல் இவர்களின் ஆட்சியின் இலட்சணத்தை விபரிக்க வார்த்தைகள் இல்லை.
இப்படிப்பட்டவர்களை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஆட்சியில் வைத்திருப்பதையிட்டு தமிழ் நாட்டு மக்கள் தான் வேதனைப்பட வேண்டும், வெட்கப்பட வேண்டும்.
பன்றிகள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் சகதியை எடுத்துச் சென்று சகதியாக்குவதைப்போல இந்த சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் நடந்து கொள்ளத்தான் செய்வார்கள்.
சட்டத்தை மீறி யாரும் நடந்து கொள்ள முடியாது என்ற நிலை வரவேண்டும். ஒவ்வொரு அரசியல் வாதியும் தாங்கள் செய்யும் செயல்கள் பற்றி மக்களுக்கு பதில் சொல்லும் நிலை வர வேண்டும்.
இது ஒன்றும் நடக்க முடியாத அல்லது நடக்காத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை.
உலகத்தின் எத்தனை பெரிய சக்தி வாய்ந்த தலைவராக இருந்தாலும் நிற்க விட்டுக் கேள்வி கேட்கின்ற நடைமுறை இங்கு தான் (அமெரிக்காவில்)இருக்கின்றது. ரெளடியையும் முட்டாளையும் மக்கள் பிரதி நிதியாக்கும் நடை முறையை மக்கள் மாற்றவேண்டும்.
மாற்றுவார்களா?
மாற்றினால் இப்படிப்பட்ட காமெடிகளை நாங்கள் பார்க்க முடியாது போய்விடும். அதனால் என்ன? மக்கள் நலமாய் வாழ்ந்து கொண்டிருப்பார்களே...
Saturday, February 09, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment