Wednesday, August 06, 2008

நேர்மை, (போதிய நாணயம் தராது திமீறி )நடப்பவர்களை பொறுத்துக்கொள்ள மாட்டேன்: முதல்வர் கருணாநிதி
















சாதாரண சத்துணவு ஆமைப்பாளராக ஈருந்தவர் ஈன்று தூத்துக்குடி மேயராகி ஈருக்கிறார். ஈந்த மகிழ்ச்சி கூடாதா? ஈந்த மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் மாண்புதான் ஈவ்விழா.
ஈது பெயரளவில் மட்டும் மாநகராட்சியாக ஈருந்துவிடக் கூடாது, மக்களுக்குத் தேவையான ஆனைத்து ஆடிப்படை வசதிகளையும் நிறைவேறச் செய்வோம் ஏன ஆமைச்சர் ஸ்டாலின் ஊறுதியளித்துள்ளார்.
மாநகராட்சியின் தேவைக்கு ரூ. 15 கோடி மானியம் கேட்டனர். தொடக்க நிதியாக ஊடனடியாக ரூ. 5 கோடி வழங்கியுள்ளோம். மீதி பணத்தை பொது நிதியில் ஈருந்து செலவு செய்ய ஆனுமதிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய பணத்தை நல்ல முறையில், வழிமுறையோடு, மக்களுக்குத் தேவையான வகையில் நேர்மையாக, நாணயமாகச் செலவு செய்ய வேண்டும்.
மாநகராட்சியில் பணியாற்றுகின்ற காவலாளியானாலும் சரி, எழியராக ஈருந்தாலும் சரி, ஊறுப்பினராக ஈருந்தாலும் சரி, துணை மேயராக ஈருந்தாலும் சரி, மேயராக ஈருந்தாலும் சரி நேர்மை, நாணயத்தோடு செலவு செய்ய வேண்டும்.
நேர்மையான நிர்வாகத்தை நடத்துவதில் நான் ஊறுதியாக ஈருக்கிறேன். ஆதை மீறி நடப்பவர்களை பொறுத்துக்கொள்பவன் நானல்ல.
சென்னை மாநகராட்சியில் சில குறைகள் ஐற்பட்டது ஏன்பதற்காக ஆந்த மாநகராட்சியையே கலைத்தவன் நான். நெருங்கிய நண்பர்களைப் பிடித்து சிறையில் போட்டவன்தான் ஈந்த கருணாநிதி.
ஏனவே, ஆனைவரும் நேர்மை தவறாமல், நாணயம் குறையாமல் செயல்பட வேண்டும். மாநகராட்சியின் புகழை, மாண்பை கட்டிக் காக்க வேண்டும்'

அட்ரா சக்கை ...அட்ரா சக்கை......

கருணாநிதியின் கோடிகோடியாகக் குவிந்திருக்கும் சொத்துக்களை வைத்துப் பார்க்கும் போது கருணாநிதியின் மிலேச்சத்தனமான நேர்மையின்மைக்கும் அதை எந்த வெட்கமும் இன்றி பகிரங்கப்படுத்தும் தெனாவெட்டுக்கும் இது ஒரு நல்ல உதாரணம்.

ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன என்று தம் ஒரு வேளை சோற்றுக்கே ஆலாய்ப்பறக்கின்ற மனநிலையில் வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாட்டு ஜனங்கள் இருக்கும்வரை இதுவும் சொல்வார்கள் இன்னும் சொல்வார்கள்.

இதையெல்லாம் தட்டிக் கேட்கும் நேர்மைத் துணிவுள்ள அரசியல் வாதிகளோ பொது ஜனங்களோ இன்னும் பிறக்கவில்லை. அதுவரை இந்த கூத்தாடிகளுக்கெல்லாம் கொண்டாட்டம் தான்.

ஜெயலலிதா போன்ற ஜஹதலப் பொய்யர்களும் புரட்டுக்காரர்களும் அரசியல் நடத்த அடித்தளம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் மிஞ்சி நிற்கின்ற உண்மை.