Friday, February 22, 2008

ஜெ ஆல் இந்து மதத்திற்கு தீட்டு




தனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் சுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கோமாதா பூஜையில் பங்கேற்ற முன்னாள் முதல்வரும் நடிகையும் லெஸ்பியனும் கொள்ளைராணியும் அறவே திருத்த முடியாத கட்சி ( அதிமுக ) பொதுச் செயலருமான ஜெயலலிதா.
//தனதுதனது 60-வது பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டம், திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அமிர்தகடேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடத்தி வழிபாடு செய்தார்//
"புருஷனே இல்லாத வைப்பாட்டியாக இருந்த இப்போது லெஸ்பியனாக இருக்கும் இந்தப்பெண்ணை மதித்து.. .... "
இப்படி நான் சொன்னால் பெண்ணடிமைத்தனம் என்று பீலா விட நிறையவே இங்கு கூட்டம் இருக்கின்றது. துப்பட்டா புகழ் குட்டி ரேவதியில் இருந்து புதிய மாதவி சுவிஸிலிருந்து றஞ்சி லண்டனிலிருந்து என்று பலரும் கச்சை கட்டி கிளம்பக் கூடும். அல்லது முலைகளின் அழகை அல்லது யோனிகளின் சுருக்கங்கள் பற்றி எழுதுகின்ற பெண்ணியத்தை மேன்மைப்படுத்தும் அல்லது மேன்மைப்படுத்துவதாக என்ணி தம் துப்பட்டா விலக்கிய நெஞ்சை நிமிர்த்திக்காட்டும் பெண் எழுத்தாணினிகள் விமர்சனக் கண்டனங்களை போற போக்கில் துப்பிவிட்டுப் போக முடியும். அதிக பட்சம் கூட்டம் போட்டு கண்டன அறிக்கை நிறைவேத்திடக் கூடும்.
ஆனாலும் இந்தப்பெண்ணைப் பற்றி என் மதிப்பு எப்போதும் மாறப்போவதில்லை. வாராது வந்த வாய்ப்பாக ஒரு பெருந் தலைவனின் படுக்கையைப்பகிர்ந்து கொண்ட பலவீனத்தால் வந்த வாய்ப்பாக தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கும் கொடுமையை எப்போதும் ஒத்துக் கொள்ளப்போவதுமில்லை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. நிற்க,
//வியாழக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் தோழி சசிகலாவுடன் கோயிலுக்கு வந்த ஜெயலலிதாவை அர்ச்சகர்கள் படித்தட்டு கொடுத்து வரவேற்றனர். பின்பு நந்தி மண்டபத்தில் நடைபெற்ற கஜ பூஜை, கோ பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து, கணபதி ஹோமம், தன்வந்தரி ஹோமம், நட்சத்திர ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்ட பதினாறு வகை ஹோமங்கள் நடத்தப்பட்டன. ஆயுள் விருத்திக்காக ஹோமம் செய்யப்பட்ட பின்னர், கலசங்களிலிருந்த நீர் ஜெயலலிதாவின் மேல் தெளிக்கப்பட்டது//
அடே பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்த பார்ப்பன பிண்டங்களே ஒரு தாசியாய் இருந்த ஒரு லெஸ்பியனாய் இருக்கும் ஒரு பெண்ணின் முன்னால் உங்கள் தீட்டுகள் எல்லாம் எங்கே போய்விட்டது. உங்கள் வேதங்களும் பராயணங்களும் உங்கள் நம்பிக்கைகளும் எங்கே போய்விட்டது.
ஒரு சத்திரியனிலும் ஒரு சூத்திரனிலும் மிகத்தாழ்ச்சியான குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணை உங்கள் வேதங்களாலும் உபநிஷத்துகளாலும் மந்திரங்களாலும் புனிதப்படுத்த முடியுமென்றால், பிறப்பு காரணமாக மட்டுமே உங்களால் புறமொதுக்கப்பட்ட ஒரு சூத்திரனை உங்களால் இரட்ஷிக்க முடியவில்லை என்றால் உங்கள் பூனூலும் புண்ணியாகாரமும் ஏனடா உங்களுக்கு.
//பின்னர், அமிர்தகடேசுவரர், அபிராமி, கால சம்ஹார மூர்த்தி சன்னிதிகளுக்குச் சென்று ஜெயலலிதா வழிபட்டார். காலை 9 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பட்ட அவர், மீண்டும் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த பின்னர் நண்பகலில் சீர்காழி வழியாக காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். //
ஒழுக்கம் இல்லாத தூய்மை இல்லாத ஒரு ஆன்மாவை ஆண்டவனின் சன்னதியில் அனுமதிக்கக் கூடாது என்று உங்கள் வேதங்களும் சுலோகங்களும் சொல்லவில்லையா ..? பச்சரிசிப்பொங்கல் சாப்பிட்டு உங்களுக்கு சூடு சொரணை எல்லாம் கெட்டுப்போய்விட்டதா..? அல்லது பார்ப்பனப்புத்தி பணத்துக்குப் பறக்கும் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றீர்களா..?
உண்மையாகவே நீங்கள் நம்பும் நம்பிக்கைக்கு எப்போதும் துரோகமிளைக்காதவனே உண்மைப்பிராமணன் என்று நான் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா...?
சோத்துக்கும் காசுக்கும் உங்கள் கொள்கைகளையே விட்டுப் போடும் நீங்கள் உங்கள் பெண்டுகளை என்ன விலை வந்தால் வித்துப்போவீர்கள்..
உங்களை விட ஏழைச் சூத்திரன் எந்த விதத்தில் தாழ்ச்சி என்று உங்கள் வேதங்களிலிருந்து சாட்சியமாக நிரூபியுங்கள்.
//இக்கோயிலுக்கு ஜெயலலிதா சார்பில் யானை ஒன்று வழங்கப்படும் என விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//
அடே வீட்டில் தானே ஒரு பன்னியை வளர்த்து குட்டி போடுகிறீர்கள். இதில் யானை ஒரு கேடா பார்ப்பனப்பன்னி...
கொள்ளைராணி ஜெ ஆல் இந்து சமயத்துக்கு தீட்டு என்று நீ பகிரங்கமாக அறிவிக்குமட்டும் எனது முறைப்பாடு இதுவாகத்தான் இருக்கும்.

Wednesday, February 20, 2008

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை-மு.க










தமிழகத்தில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு தடையில்லை என்று மு.க அறிவித்துள்ளார். தார்மீக ஆதரவுகளான கூட்டம் கூட்டல் ,இரங்கல் தெரிவிப்பு போன்ற இன்னோரன்ன செயல்களைச் செய்பவர்கள் மேல் பயங்கரவாத தடைச்சட்டமான போடா பாய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை மு.க அவருக்கேயுரித்தான வளவளா கொள கொளா முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறான சட்ட நுணுக்கச் சாக்கடைக்குள் புகுந்து தூண்டித் துருவி இவ்விடயத்தைக்கண்டறிய மு.க வைத் தூண்டிய கொள்ளைராணி ஜெவிற்கு, தொடை நடுங்கி பதுங்கியிருந்து தம் தொப்பூள் கொடி உறவுகளுக்குத் தமது தார்மீக ஆதரவைத் தன்னும் தராதிருந்த தமிழ் நாட்டுத் தமிழன் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளான்.

அகன்ற பாரதம் என்ற அடிமைக் கனவைக்காணும் தமிழர்களைப்பற்றிக் கருத்து எதுவும் கிடையாது. தமிழை அவமதித்தான் என்ற காரணத்திற்காக இமயம் வரை சென்று யுத்தம் செய்து அந்த ஆரியப்பனியாவின் தலையில் கல்லைச் சுமக்க வைத்து கண்ணகிக்கு கோயில் கட்டிய பெருமையில் ஒரு துளியையும் இவர்களுக்காக நாங்கள் ஒதுக்கிக் கொள்ளவில்லை.

ஆறரைக்கோடித் தமிழரின் ஆக்க சக்தியை அம்மண நடனங்களைப் பார்த்து ஆறுதல் அடைய வைத்திருக்க்கும் பார்ப்பனப் பனியாக்களின் தந்திரத்தைப் புரியாத அப்பாவி அசடுகளே இவர்கள். இவர்கள் கூவவில்லை என்பதற்காக உதிக்கும் சூரியன் ஒரு நாளும் ஒதுங்கி நிற்கப்போவதில்லை.













(இந்திரா) காந்தியைக்கொன்றவர்கள் காந்தி தேசத்தின் காவலர்களாக இருக்கலாம். இது தான் பார்ப்பனப் பனியாக்களின் அகன்ற பாரதத்தின் சட்டம். அதையே ஒரு தமிழன் செய்தால் அதே அடிமைத் தமிழனை ஏவி விட்டு இரத்தக் களரியை உருவாக்குவார்கள்.

இதே அடிமைத்தமிழனும் நக்கித் தின்னும் எலும்புத் துண்டுக்காக வேட்டியை மடித்துக் கட்டி விழுப்புண் அடையும் வரை ( காங்கிரஸ் ) காத்திரமாகப் போராடுவார்கள். இரத்தம் ஒழுக ஒழுக பார்ப்பனப்பனியாக்கள் வீசி எறியும் எலும்புத் துண்டுகள் இவன் வீட்டு முற்றம் நிறைக்கும். கடைசியில் தன் மளையே கூட்டிக் கொடுக்கும் வரை இவர்கள் ஓய மாட்டார்கள்.

சிவப்புத் தோலும் சினிமாச் சிரிப்பும் போதும் தமிழனைப் பல்லிளித்துப் பின்னால் போகச் செய்யும் என்பதை இந்திய சுதந்திரம் பார்ப்பனருக்கும் பனியாக்களுக்கும் காட்டிக் கொடுத்து விட்டது.

தெருவில் சுத்தும் ரவுடிகள் எல்லாம் மக்களின் பிரதி நிதிகளாகும் போது "மக்களால் மக்களுக்காக மக்களைத் தெரிவு செய்யும்" என்னும் வாசகம் அடிபட்டுப் போகின்றது. ஏனெனில் அங்கு "ரவுடிகள் " இருப்பதால் ரைம்மிங்கிற்காக எல்லாவற்றையும் "ர"வில் மாற்றிக் கொள்ளவும்.

இப்படியெல்லாம் எழுதி விட்டால் மட்டும் தமிழனுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வந்து விடுமா? என்று யாராவது நினைக்கலாம். அது எல்லாம் நடக்காது என்பதைத் தான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வந்து 60 ஆண்டுகளில் கழகக் கண்மணிகளின் ஆட்சியில் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே.

ஒரு டாக்டர்களோ..எஞ்ஜினியர்களோ வக்கீல்களோ படித்த அறிஞர்களோ வந்து சட்ட சபையில் முட்டி மோதுகின்றார்களா என்ன..?

வருவதெல்லாம் விசிலடிச்சான் குஞ்சுகளின் கனவுகளைக் கொள்ளை அடிப்பவர்களும் பெண்களின் கற்பைச் சூறையாடும் ரவுடிகளுமே.

இதையெல்லாம் நினைக்கும் போது இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் மொழியிலேயே இதையும் சொல்லலாம்...

"உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்" இல்லையென்றால் மாணிக்க வாசகர் சொன்னதைப் போல "புல்லாகிப் புழுவாகி எல்லாப்பிறப்பும் பிறந்திழைத்தேன் " என்று இதுவே உங்கள் இறுதி ஈனப் பிறப்பாக இருக்கட்டும்.

Tuesday, February 19, 2008

தமிழ் ஈழம் ஏன் இன்னும் சுதந்திரம் அடையவில்லை?




தடைகளின் பின்புலங்களும் இந்தியாவிற்கான பொறியும்



விடுதலைப் புலிகளை அழிப்பேனென யுத்தப் பிரகடனம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வியக்கத்தினை தமது நாட்டில் இன்னமும் தடை செய்யாமல் இருப்பதற்குரிய காரணங்கள் என்ன? பலரால் எழுப்பப்படும் தினக் கேள்வியாகி விட்டது இவ்விடயம். புலிகளைப் பலவீனமாக்கிய பின்னர், அவர்களுடன் பேசுவதற்கு தடை ஒரு காரணியாக அமைந்து விடக் கூடாதென்பதற்காக இதனைச் செய்யாமல் ஜனாதிபதி ஒத்தி போடுகிறாரென ஒரு சாரார் கருதுகின்றனர்.
அதாவது பல்லாயிரக்கணக்கான போராளிகளின் ஆளணி வளத்துடன், முப்படைப் பரிமாணமும் கொண்ட தமிழர் தலைமையோடு, கூட்டாட்சி என்கிற உயர்ந்தபட்ச அரசியல் தீர்வே சாத்தியமாகுமென்பதால் அவர்களை இல்லாதொழிப்பதனூடாகவே ஒற்றையாட்சிக்குட்பட்ட மாவட்ட சபை தீர்வொன்றை திணிக்கலாமென்பது சிங்களத்தேசத்தின் விருப்பம். அரசியல் தீர்வொன்றை முன் வைக்குமாறு விடாப்பிடியாக அழுத்தம் கொடுக்கும் சர்வதேசத்தை, முற்று முழுதாக நிராகரிக்க மஹிந்த சகோதரர்கள் விரும்பவில்லையென்கிற கருத்து நிலையொன்றும் உண்டு. ஏனெனில் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதானது, சர்வதேச இராஜதந்திர தொடர்பாடல்களை அறுத்து விடலாம். அவர்களின் பிராந்திய நலன் சார்ந்த பங்களிப்பினை, தமிழர் தரப்பின் மீது விதிக்கப்படும் தடை, தடுத்து விடும் வாய்ப்புக்களையே அதிகரிக்கும். பயங்கரவாதமென்கிற திரைபோட்டு, விடுதலைப் புலிகளைத் தடை செய்த பல நாடுகள், அத்தகைய தடை நகர்வினை, புலிகளின் படைவலுச் சமநிலையைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகக் கருதலாம். விடுதலைப் புலிகளைத் தடை செய்வதன் மூலமும், அரசின் படை பலத்தை அதிகரிப்பதனூடாகவும் இருவழி நகர்வு உத்தியைக் கையாண்டு, பேசியே தீர்க்க வேண்டுமென்கிற அழுத்தத்தைப் புலிகள் மீது திணிக்கவே சர்வதேச நாடுகள் விரும்புகின்றன. அதேவேளை தாம் பிரயோகிக்கும் தடை அழுத்தங்களை, இலங்கை அரசு மேற்கொள்ளக் கூடாதென்கிற நிலைப்பாடும் சர்வதேசத்திற்கு உண்டு. பாரிய மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு, வன்னி மீது வான்வெளித் தாக்குதல்களும் படை நகர்வுகளும் மேற்கொள்ளப்பட்டாலும் அவை யாவற்றையும் உன்னிப்பாக அவதானிக்கும் சர்வதேச நாடுகள், புலிகள் மீதான தடை என்கிற இறுதி ஆயுதத்தை ஜனாதிபதி மஹிந்த பிரயோகிக்கக் கூடாதென்பதில் உறுதியாகவுள்ளன. சர்வதேச நாடுகளின் நகர்வுகளை அவதானித்தால், மேற்கூறப்பட்ட விடயங்களின் உண்மைத்தன்மை புரியப்படலாம். புலம்பெயர் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் நாடுகளே, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது தடை விதித்துள்ளன. நிதி சேகரிப்பு மற்றும் புலிகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியல் செயற்பாடுகள் யாவற்றையும் ஸ்தம்பிதமடையச் செய்வதற்கு, பயங்கரவாதமென்கிற கோட்பாட்டினூடாக இத்தகைய "தடை உத்தியினை சர்வதேசம் மேற்கொண்டது. அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் தமது தொடர்பாடல்களைப் பேண, அனுசரணை வகித்த நோர்வே நாட்டை முன்னிலைப்படுத்தி, சில நகர்வுகளை பிரயோகித்தார்கள். அண்மையில் கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த இணைத் தலைமை நாட்டு பிரதிநிதிகளை, அங்கு செல்லவிடாது தடுத்தது அரசு. இன அழிப்பு நிகழ்ச்சி நிரலிற்கு இடையூறு விளைவிக்கும் போக்கினை சர்வதேசம் மேற்கொள்ளும் போது, அதனை வன்மையாக அரசாங்கம் எதிர்த்தாலும், சர்வதேச மனித உரிமைச் சங்கங்களை உசுப்பேற்றி, தாம் தப்பித்துக் கொள்ளும் உத்தியினை மட்டுமே சர்வதேச நாடுகள் கைக்கொள்கின்றன. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக அரசாங்கம் வெளியேறிய போது, சில கண்டனச் சிதறல்களோடு சர்வதேசத்தின் ஆரவாரம் ஓய்வு நிலையை அடைந்தது. காத்திரமான அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினால், புலித் தடையைப் பிரயோகித்து, தம்மை அரசியல் களத்திலிருந்து அகற்றி விடுவார்களென்கிற அச்சம் காரணமாகவே அடக்கி வாசித்தார்கள். அதேவேளை அதிக அழுத்தம் விளைவிக்கும் வெடிப்பு நிலை, சீனப் பாதையில் அரசை இழுத்துச் சென்றுவிடுமென்கிற பதட்டமும் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இலங்கை அரசு புலிகளைத் தடை செய்தாலும் அது குறித்து கலவரமடையாமல் தமது முழுமையான அரச ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபடுகிறது. இந்திய அமைச்சர்கள், அதிகாரிகள் யாவரும் அண்மையில் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக விடுத்த செய்திகள் இதனை உறுதிப்படுத்துகிறது. சர்வதேச மட்டத்தில், கண்ணி வெடிக்கும் எதிரான போர்க் கொடியை பல மனிதாபிமான அமைப்புக்கள் உயர்த்தி வரும் வேளையில், பாக்கு நீரிணையில் அரசால் விதைக்கப்பட்ட கடல் கண்ணிவெடி பொறிகளை, நியாயப்படுத்தும் வகையில் காந்தி தேசம் விடுத்த அறிக்கை பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது பிராந்திய நலன்பேண, இலங்கை அரசாங்கத்தின் சகல மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்து ஊத வேண்டிய பரிதாப நிலைக்கு இந்தியா இறங்கி வந்திருப்பதையிட்டு தாயக மக்கள் கவலை கொள்வதில் அர்த்தமில்லை. தற்போது இந்தியாவின் கவலையெல்லாம், தமிழர் தாயகத்தில் இராணுவமும், விடுதலைப் புலிகளும் எத்தனை சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசங்களை தம்வசம் வைத்துள்ளார்கள் என்பது பற்றியே இருக்கிறது. புதிதாக உருவாக்கப்படும் இராணுவத்தின் விசேட படையணிகள், மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளும் தாக்குதல்களால், விடுவிக்கப்படும் பிரதேசங்கள் பற்றியும், கொல்லப்படும் புலிகளின் எண்ணிக்கை குறித்துமே தமது செய்தி சேகரிப்பின் முக்கிய பணியாக இந்தியா கொண்டுள்ளது. தினமும் நூற்றிற்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஊடகத்துறை வெளியிடும் பொய்ப் பரப்புரைகளை, எண்ணிக்கை பிசகாமல், அப்படியே தமிழக பத்திரிகைகள் பிரசுரிக்கின்றன. தமிழக காங்கிரஸாரும், டில்லித் தலைமையின் அறிவுறுத்தலிற்கேற்ப, விடுதலைப் புலிகள் மீது வசை பாடுவதை, முக்கிய கொள்கைப் பிரகடனமாக வெளியிட்ட வண்ணமுள்ளனர். அதாவது விடுதலைப் புலிகளின் தமிழக ஆதரவுத் தளத்தினைச் சிதைப்பதற்கு புதுடில்லி கொள்கை வகுப்பாளர்களும், உளவுத் துறையினரும் பின்னணியில் நின்றவாறு செயற்படுவதனை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சிதைப்பு வேலைகள் முன்னெடுக்கப்படும் பொழுது, பூனேயில் இலங்கை உளவுப் படையினருக்கு, விசேட பயிற்சிகளை இந்தியா வழங்குவதாக செய்திகள் கசிகின்றன. 80களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழ விடுதலை இயக்கங்களின் படித்த சில இளைஞர்களுக்கு, வெடிகுண்டுகளைக் கையாள்வதில் சிறப்புப் பயிற்சிகளை இந்தியா "றோ வழங்கியதை தற்போது நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனாலும் நலனடிப்படையில் எழும் தேவைக்கேற்றவாறு, இலங்கை இனப்பிரச்சினையை, இந்திய வெளியுறவு புலனாய்வு பிரிவினர் கையாளும் முறைமை ஆச்சரியத்திற்குரிய விடயமல்ல. இவ்வேளையில், தனது இரண்டாவது சுற்று ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது இந்தியா. தற்போது, 200 கோடி டொலர் நிதியுதவி அளிக்க, இந்தியா இணங்கியுள்ளதாக செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன் முறியை, போர்ச் செலவுகள் விழுங்க, ஆட்சி நடத்துவதற்குரிய நிதித் தேவையைச் சமாளிக்க இந்தியா முன் வருகிறது. தற்போது, ஒப்பந்த முறிவினால் உருவான வெற்றிடத்தை நிரப்ப, வேறெவரும் புகாதவாறு, அகலக் கால் பதிக்கிறது இந்தியா. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முன் வைக்கப்பட்ட மாகாண சபையின் அனைத்து அதிகாரங்களையும், ஒரே தவணையில் வழங்க வேண்டுமென, இலங்கை அரசைக் கோரும் தீர்மானமொன்றினை இந்தியா எடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளிவருகின்றன. தீர்வுத் திட்ட விவகாரத்தையும், ஆயுத, நிதி உதவி விவகாரத்தையும், சமாந்தரமாகக் கையாளும் இரட்டைப் போக்கு உத்தியே, இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடாகும். ஆயினும் விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் விரிவாக்கமே, இந்தியாவின் இரட்டை போக்கினை, ஒற்றைப் போக்காக மாற்றும் திறன் கொண்டதாக்கியுள்ள தென்பதை பழைய வரலாற்று நிகழ்வுகள் புரிய வைக்கின்றன. யுத்தம் மூலம் தீர்க்கப்பட முடியாதெனக் கூறுவதும், யுத்தத்திற்கான ஆயுதங்களை வழங்குவதும், ஒன்றுக்கொன்று முரண் நிலை கொண்ட விடயமென்பதை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிதல் வேண்டும். இத்தகைய இந்திய தந்திர நகர்வுகளை சிங்களம் புரிந்து கொண்டாலும், அவை தமக்குச் சாதகமாக அமைவதால், அதன் ஆதரவினை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. அதேவேளை பாதிப்புறும் தமிழினத்தின் உளவியல் பரிமாணமானது, தமிழக ஆதரவுத் தளம், இந்திய மத்திய அரசினை மாற்றும் வல்லமை கொண்டது போன்ற கற்பிதங்களில் நீண்டு செல்கிறது. இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயமொன்று உண்டு. அதாவது தமிழக அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை, மத்திய ஆட்சியினை மாற்றக் கூடிய நாடாளுமன்ற ஆசனப் பலத்தினை கொண்டிருக்கும் யதார்த்தம் சரியாக இருந்தாலும், இந்தியாவின் மத்திய கொள்கைத் திட்டத்தினை மாற்றக் கூடிய வல்லமை அவர்களுக்கு உண்டாவென்பதிலேயே சந்தேகம் எழுகிறது. மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில், தலையிடுவதில்லையென்கிற பிரகடனத்தை, கலைஞர் முன்பொரு தடவை வெளிப்படுத்தியதை நினைவில் கொள்ளல் வேண்டும். தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சுடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோருவதையே கலைஞரால் மத்திய அரசை நோக்கி முன் வைக்க முடியும். அத்தோடு, இலங்கை அரசிற்கு இராணுவ தளபாடங்களை வழங்க வேண்டாமென வேண்டுகோளையும் விடுக்கலாம். ஆயினும் ஈழத் தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாஷையான "சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை அங்கீகரிக்கும்படி கலைஞரால் கூற முடியாது. ஏனெனில் தமிழக ஆதரவுத் தளத்தின் எல்லைக் கோட்டினுள் இனப் படுகொலை, ஆயுத விநியோகம் போன்ற விவகாரங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்குமப்பால் சென்று, தேசிய இனத்தின் சுயநிர்ணயக் கோட்பாட்டை முதன்மைப்படுத்த வேண்டுமாயின் இந்திய தேசிய நலனிற்கு அவை குந்தகம் விளைவிக்கலாமென்கிற மத்திய கொள்கை வகுப்பாளர்களின் கூக்குரலிற்கு முகம் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் மாநிலக் கட்சி, மத்திய அதிகாரத்தில் பங்கேற்கும் போது இவ்வகையான அரசியல் சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக அமைந்து விடுகிறது. ஈழப் பிரச்சினை குறித்த தமிழக, மத்திய அரசுகளின் முரண்பாடுகளையும், அதன் அரசியல் பரிமாண வீச்செல்லைகளையும் சரியாகப் புரிந்து கொண்டால் விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடையின் சூத்திரத்தையும் விளங்கிக் கொள்ளலாம். அதாவது புலிகள் மீதான தடையை நீடித்து, இறுக்கமான நிலையொன்றினைப் பேணுவதனூடாகவோ இலங்கை அரசினை தமக்கு சார்பான வியூகத்துள் வைத்திருக்க முடியுமென இந்தியா கருதுகின்றது. தடையை அகற்றினால், சிங்களப் பேரினவாதமானது தமது பிராந்திய நிரந்தர நண்பர்களுடன் அணி சேரலாமென்கிற அச்சம் இந்தியாவிற்கு உண்டென்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இத்தகைய இராஜதந்திர வியூகத்திற்கு தமிழகத்திலிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பும் பொழுதே, பொடா, தடா சட்டங்கள் ஏவி தமிழின ஆதரவு உணர்வலைகளை அடக்க முற்படுகிறது இந்திய அரசு. இதேவேளை "தமிழீழம் அமைவதில் எங்களுக்கு விருப்பமில்லை என்று அறிவித்து விட்டு தேர்தலை சந்தியுங்களென இந்திய மத்திய அரசை நோக்கி சவால் விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன். மத்தியில் ஆட்சி அமைக்க, தமிழகக் கட்சிகளின் ஆதரவு தேவை. அதேவேளை மத்தியில் எடுக்கப்படும் அண்டை நாடு பற்றிய, அதுவும் அதே இனத்தின் பிரச்சினை குறித்த முடிவினை மத்திய கொள்கை வகுப்பாளர் மட்டுமே எடுப்பார்களென்பதே இந்திய ஜனநாயகமாகும். தமிழீழம் உருவாவதல்ல இந்தியாவின் பிரச்சினை. அப்படிப் பிரிவதால், தென்னிலங்கை ஆட்சி, தனது பிராந்திய எதிரிகளின் கைவசம் சென்று விடுமென்பதே இந்திய அச்சத்திற்கான முதன்மை காரணியாகும். தமிழீழம் உருவானால் தமிழ்நாடு பிரியுமென்கிற சோடித்த கதைகளெல்லாம் வெறும் சுயநலன் அடிப்படையில் எழும் பரப்புரைகள் என்று கருத வேண்டும். தமிழினம் அழிந்தாலும் தனது நலன் காக்கப்பட வேண்டுமெனக் கற்பிதம் கொள்ளும் இந்தியாவின் போக்கினை, எவராலும் மாற்ற முடியாது. ஆயினும் அதை மாற்றும் சக்தி, விடுதலையை வென்றெடுக்க, அணி திரளும் மக்களிடம் உள்ளதென்பதை சர்வதேசம் விரைவில் உணரும்.

Monday, February 18, 2008

இந்தியாவுக்கு எதிராக ஜே.வி.பி. போர்க்கொடி

நாடு தழுவிய ரீதியில் பிரசாரத்துக்கு ஆயத்தம். இந்தியாவின் தலையீட்டால் இலங்கைக்குப் பேராபத்து.

இலங்கையில் இந்தியாவின் புதிய தலையீட்டு நடவடிக்கைகளால் இலங்கைக்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதாக அச்சம் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி., அது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிப்பதற்கும், இவ்விடயத்தில் இலங்கை அரசை உறுதியான நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதற்குமாக இன்றுமுதல் பெரும் பிரசாரப் போர் ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானித்திருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.இனப்பிரச்சினைத் தீர்விற்கான அரசியல் யோசனையாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசு இப்போது திடீரென முன்வைத்தமைக்கு இந்தியாவின் வேண்டுகோளும் அழுத்தமுமே காரணம் எனக் குற்றம் சாட்டி வந்த ஜே.வி.பி., புதுடில்லிக்கு எதிராக பகிரங்கப் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.இதன்படி இலங்கையில், இந்தியாவின் புதிய நடவடிக்கைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஜே.வி.பியின் முதலாவது பேரணி இன்று அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.கடந்த புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இவ்வாறான பேரணிகளை நடத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.இந்தியாவின் வேண்டுகோளுக்கும் அழுத்தத்திற்கும் இணங்கவே இலங்கை அரசு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்தும் முடிவைத் திடீரென எடுத்தது என ஜே.வி.பி. கருதுகின்றது.13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் ஏனைய அதிகாரங்களை வழங்குவது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என ஜே.வி.பி. அச்சம் கொண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக சபைகளை வழங்குவதையும் அக்கட்சி எதிர்க்கின்றது.கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவ்விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்பட்டது.இலங்கையில் தனது பிடியை இறுக்கிக்கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 13 ஆவது திருத்தத்திற்கான அழுத்தத்தை இந்தியா கொடுப்பதாக ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.திருகோணமலையில் எரிபொருள் சேமிப்புக் குதங்களை ஆக்கிரமித்துள்ள இந்தியா, இப்போது அங்கு அனல் மின்சார உற்பத்தி நிலையம் என்ற பெயரில் காலூன்ற முயற்சிப்பதாகவும் ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதாம்.இதேவேளை, அக் கூட்டத்தில் மஹிந்த அரசின் செயற்பாடுகளை அம்பலப்படுத்தும் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.இதற்கான முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அரசு இந்த யுத்தத்தையும் அதன் பெறுபேறுகளையும் அரசியல் இலாபம் தேடுவதற்காகப் பயன்படுத்துகிறது என ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அரச செலவில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்ற அதேவேளை, பொதுமக்களும் படையினரும் எதிர்கொள்ளும் துயரங்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.யுத்தத்தில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்கின்ற அதேவேளை, அரசு மக்களினதும் இராணுவத்தினரினதும் துயரங்களை அலட்சியம் செய்து அரசியல் இலாபமீட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சோமவன்ஸ அங்கு கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.அரசுக்கு எதிரான ஜே.வி.பியின் தற்போதைய பிரசார நடவடிக்கைகளை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜே.வி.பியின் மத்திய குழுக் கூட்டத்தில் இந்தியாவிற்கும் அரசுக்கும் எதிராக இரட்டைப் பிரசாரத்தை ஒரே சமயத்தில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது