Wednesday, February 18, 2009

அன்னை சோனியாகி ஜே

இந்திய மாதாக்கீ ஜே.. அன்னை சோனியாக்கீ ஜே... ஏனெனில் நாளைய அகன்ற பாரதத்தை ஆளப்போகும் புத்திர சிகாமணிகளைப் பெத்தெடுத்த பிஸ்ஸாப் புத்திரிகே ஜே...

ஹை ஸ்கூல் எடுயூகேஷன் எடுத்த ஹைடெக் யுத்தம் வன்னியில் காயாத இரத்த ஆறு .. பிஸ்ஸா ஸோஸும் சிகப்புத்தான் .. தமிழன் இரத்தமும் சிகப்புத்தான்...

பிஸ்ஸா ஸோஸ் சாப்பிட்டா செமிபாடு..தமிழன் இரத்தம் ஊத்திட்டா கொதிபாடு...

அன்னையே ... நீ வாழ்க... உன் பிள்ளைங்களுக்கு சேர்த்து வைக்கும் புண்ணியம் வாழ்க....

என் பிள்ளையை நீ கொடுத்த குண்டில் தொலைத்து விட்ட போதும் அன்னையாய் சபிக்க மனம் வருகுதில்லையே.. அன்னையே வாழ்க...

செத்துத் தலை துவள முன் அம்மா என்று கதறியழுத என் பிள்ளையின் அவலம் போல..நீயும் கேட்காதிருக்க வேண்டும் அன்னையே...

உன் புருஷனின் கைகள் பிடித்திழுத்து விலகிப்போன என் தங்கையின் அவலம் உனக்கும் வராதிருக்க வேண்டுகின்றேன் என் அன்னையே...

உன் பாரத் மாதாவின் இராணுவக் காவல் என் வீட்டில் பிணமலை குவித்தது போல் உன் வீட்டிலும் நிகழாதிருக்க வேண்டுகின்றேன் அன்னையே...

அடுத்த நேரத்துச் சோத்துக்கழும் தமிழகமே அடுத்த நேர வாழ்வுக்கழும் ஈழத்துச் சோதரனைப்பார்..

உன் வயிறார சோறு கிடைக்க வேண்டுகின்றேன்... என் உயிர் துறக்கும் வேளையிலும்..

அன்னை சோனியாஜி ...வாழ வைப்பார் உங்களை ..எங்களைக்கொல்லுகின்ற போதிலும் நம்புங்கள்...

While studying English at the University of Cambridge, Sonia met Rajiv Gandhi, a mechanical engineering student and son of Indian Prime Minister Indira Gandhi. The couple married in 1968 and moved into the prime minister’s official residence, although Rajiv eschewed politics for a career as a commercial airline pilot.

Imagine if the U.S. were run by an Indian Hindu woman without a college degree. It's tough: the U.S. has never elected anyone who's not Christian, white and male—even as Vice President. But India, which is an even bigger democracy, is run in all but name by an Italian Catholic widow with a high school education. In the 16 years since the assassination of her husband Rajiv, Sonia Gandhi, née Maino, has become the face of the country's most famous family. As leader of India's Congress Party, she has also managed the largest political party in the country and steered it to power. And she has done all this wearing a sari.

When her party won national elections in 2004, she was offered the prime ministership; she listened to her "inner voice" and turned it down, and anointed the economist Manmohan Singh in her stead. It was a gesture that was, well, Gandhian. And it solidified her hold on power. For ordinary Indians, this act of renunciation held tremendous mythic resonance. Though Singh is Prime Minister, it is Sonia, 60, who is the kingmaker. And her most lasting legacy may lie in her children Rahul and Priyanka, one of whom may well become India's Prime Minister someday, ascending to the high office that their mother has—thus far—renounced.

Mehta is the author of Maximum City: Bombay Lost and Found


http://www.time.com/time/specials/2007/time100/article/0,28804,1595326_1615513_1614685,00.html




No comments: