தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் சொல்லாதது: கருணாநிதி வீட்டுக்குப் போனால் என்னைத்தவிர தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியினை பிரகடனப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உட்பட எதுவுமே முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. இதை நிரூபிக்கும் விதமாக கடந்த 9 ஆம் திகதி அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்குள் திடீரென்று புகுந்த நக்சலைட் கும்பல் பூட்டப்பட்டிருந்த ஆயுத அறையை எளிதாக உடைத்து அங்கு வைக்கப்பட்டிருந்த ஆறு துப்பாக்கிகள் பொருத்தக்கூடிய குத்துவாள் மற்றும் வாக்கிடோக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. இந்த மர்ம கும்பலின் தாக்குதலை காவல் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ. இரண்டு தலைமைக் காவலர்கள் மற்றும் ஒரு காவலர் ஆகியோர் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்கள் நெருக்கடி மிகுந்த சேலம் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த காவல் நிலையத்தை கொள்ளையடிப்பதற்கு முன்பு நக்சலைட் கும்பலைச் சேர்ந்தவர்களால் பொலிஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்களா, கொடுத்திருந்தால் அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? யாராவது தடையாக இருந்தார்களõ? என்பதை எல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை பொலிஸுக்கு பொறுப்பேற்றிருக்கும் கருணாநிதிக்கு உண்டு. இப்படிப்பட்ட சம்பங்கள் கருணாநிதி ஆட்சிக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த 1998 ஆம் ஆண்டு வீரப்பன் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று எஸ்.ஐ. மற்றும் ஆறு பொலிஸாரை கட்டிப் போட்டு அங்குள்ள ஒன்பது துப்பாக்கிகள் மற்றும் ஒரு சுழல் துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அதே ஆண்டு தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரத்தில் உள்ள ஒரு வங்கியை நக்சலைட் கும்பல் கொள்ளையடிக்க முயன்றபோது காவல் துறை ஓட்டுனர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தி.மு.க. ஆட்சியில் காவல் துறையினர் பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தையே பாதுகாக்க முடியாத கருணாநிதி தமிழக மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார். தமிழகத்தையும் தமிழக மக்களையும் பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றவும் பெருகிவரும் வன்முறை கலசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் சொல்லாதது, மனதில் நினைத்திருப்பது : கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினால் என்னைத்தவிர தற்போதைக்கு தமிழ் நாட்டு ஜனங்களின் தலையில் மிளகாய் அரைக்க யாரும் இல்லை.
வாழ்க ஜனநாயகம்....ஜெய் ஹிந்த்
Tuesday, February 12, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment