Friday, January 27, 2006

அழுவாச்சி பாண்டுவும் அழுங்குப் பிடியும்

" காமன்ற் மாடரேஷன்" வாணுமா வாண்டாம்மான்னு ரெண்டு சைடு பிரிஞ்சி போடுற ஆட்டத்தில தமிழ் மணம் பெருங்காய டப்பாவாயிடும்னோன்னு நமக்கெல்லாம் பயம் ஆவுதப்பா...

தலயில முடிகொட்டினவன்லாம் அறிவாளின்னு சந்திர பிம்பம் கட்டிக்கினு பீலா வுடுறாங்க ... சைபர் கிரைம் போனான்களாம் .பொம்பில பொலீசு சுளுக்கெடுக்க கெளம்பிடிச்சாம்ன்னு...

ஒவர் ஆக்ட் பண்ணாதீங்கடா...

மூசா மாமி புல் வெளியில பாண்டு வந்து கத்திக்கினு போவுது ... வெஷயம் தெரியுமா ? போலியா கொட்டம் அடிக்கிற பேமானி தன் சொந்த புளக்கில என்னாமா நல்ல பிள்ளையாட்டமா நடிக்கிரான் பாரும்கிறா..

பாண்டு அவன் அவன் கெடந்து தலை தலையா அடிச்சுக்கினுறான்...

இன்னும் என்னாத்துக்கு அழுவுணி ஆட்டம்..

அவன் யாரு ? அப்பிடின்னு பப்ளிஷ் பண்ணீட்டா ? பிரச்சனை முடிஞ்சுதே....

உமக்கு தெரிஞ்சா .. இன்னும் என்னாப்பா கண் பொத்தி வெளையாட்டு ...

வலைப்பூ மக்களே பாண்டு கிட்ட யாருன்னு கேட்டு ( ஸ்ராங்கா கொன்fபோம் பண்ணிக்கிடுங்கடா) அவன் முத்தம் போய் 4 கேள்வி கேட்டா போச்சூ

இத்தை விட்டுட்டு என்னா ஸ்ரோரி வுடுறீங்கப்பா....

பாண்டு உம்ம நம்பகத்தன்மையை புரூப் பண்ணுப்பா ...

அவன் அவன் வீட்டுப் பொண்ணுங்களைப் பத்தி எழுவுற பயல் தொலைஞ்சான்னு சந்தோஷப் படுவமே....


அப்புறம் என்னாத்துக்கு லேட்டு ஜல்தி கரோ

15 comments:

Anonymous said...

டோண்டு உங்களுக்கு தெரிந்தால் உண்மையை சொல்லி இதற்கு முடிவு கட்டலாமே

Anonymous said...

உண்மையிலேயே யாருன்னு தெரியாதா உங்களுக்கு ?
பாண்டு பதிவில் அப்பிடி போடு தான் யாருன்னு சொல்லி இருக்காங்களே ?

இட்டாலி வடை said...

ஒரு ஆளை வெரல் சுட்டிக் காட்டினா ... அது புரூப் ஆ இருக்கணுங்க .. ஆதாரம் இல்லாம யார் சொல்லுரதும் சரியாவாதுங்க..

நம்ம பாண்டு தான் அதிகம் பாதிக்கப் பட்டாரு ...போலிய்ய அதிகம் பின்னாடி தொடர்ந்ததும் அவரு தான் .. அவரே சொன்னாருன்னா அதிகம் ஆதாரம் வெச்சுத்தான் சொல்லுவாரு...

வெளம்பர்ரத்துக்காக அப்பிடி போடுரது சரியாவாது...

வெரல் சுட்டுக் காட்டுரவரு சட்ட நடவடிக்கை எடுத்தாலும் அப்பிடி சொல்றதுக்கான ஆதாரம் காட்டணும்ங்க ....

பாண்டு ஆதாரம் வெச்சிருப்பார்னு தான் அவர முன்னால கொண்டு வாங்கன்னேன் ...

பதிலும் கெடைச்சுடும் கொளப்பமும் தீர்ந்துடும் மக்களே

இட்டாலி வடை said...

மாய மானா வந்துக்கினு போயிக்கினு இருந்தாலும் மூர்த்தி சிறிசுன்னாலும் கீர்த்தி பெரிசுதான்னு அப்பிடிப் போடுராங்கோ...

மாயமானும் போலிதான்னு பாண்டு எப்பிடி ஆயராகப் போச்சுன்னு ... அடிச்சுக் கேக்கிராங்க..

இல்லேல்லே ...அதும் இடையிலே மூடி மூடி ஒருவர் வந்து போயாச்சுன்னு போட்டுடைக்கிறாரு பாண்டு ...

அப்பிடீன்னா ...பாண்டு மூடீ கீர்த்தின்னு ஒரே வேஷம்ன்னெல்லா தெரியுது ...

குத்துது குடையுதுன்னு குமட்ட வைக்காதேன்னு ஜோரா சொல்லுராங்கோ...

அவரு பார்வையிலே விளம்பர ஸ்டண்டுன்னு வெபரமா புட்டு புட்டு வெக்கிறாரு....

அப்பிடிப் போட்டும் கீர்த்தி கண்டுக்கல்லே...

பாண்டு தான் கம்பு சுழட்றாப்பல...

இதும் பின்னாடி அரசியல்லாம் கெடையாதுன்னு ரவுசு கண்டுக்கிராப்பல்ல ...

வெளம்பர ஆசைன்னு விட்டுட வேண்டியது தான் ....

போலி பாண்டு மியூசிக்குக்கு மட்டும் வெளக்கை அணைச்சிட வேண்டியது தான்..

என்னா மக்களே.....

இட்டாலி வடை said...

பின்னூட்டம்: அதாம்பா போலின்னு பீலா விடுறதெல்லாம் சென்சார் செய்துட்டா .. பெரச்சினை கெடையாதுப்பா....

Anonymous said...

டோண்டு பதில் தர முன்வராதது, உங்களைப் போல் என் சந்தேகமும் கூடுகின்றது.

Anonymous said...

//வெளம்பர்ரத்துக்காக அப்பிடி போடுரது சரியாவாது...//

யோவ்... நான் பாதிக்கப் பட்டதுதானலாதான் சவுண்டு விட்டேன்., விளம்பரமெல்லாம் இந்தா டோண்டக்கூட நேர எழுதாம பாண்டுன்னு எழுதிறில உன்னை மாதிரி ஆளுங்க விடுறது. எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்ல. தேவையில்லாம டென்சனாக்காத.

இட்டாலி வடை said...

சரி ஒத்துக்கிறோம் ...வெளம்பரம் தேவையில்ல...டென்ஷனும் இல்ல.. உமக்கும் ஆளைத் தெரியும் ... டோண்டுவுக்கும் ஆளைத் தெரிஞ்சிருக்கு..

வெளிப்படையில வெஷயத்தை கொண்டாந்துடுங்க ... வெவகாரம் முடிஞ்சு போவும் ...

வலை மக்கள் நிம்மதியாயிடுவாங்க... இல்லேன்னா .. இதுதேங்...

வீண் வெளம்பரந்தேங்.... அப்பிடிப் போடுங்க வெஷயத்த முடிச்சு வெய்ங்க

Anonymous said...

எனக்கு ஆளைத் தெரியுமா?. மூர்த்தின்னுதான் டோண்டு சொல்றாரு. அதுவும் நேரா இல்ல... மறைமுகமா. விதயத்த முடிச்சு வையுங்கன்னு சம்பந்தப்பட்டவங்களக் கேட்கணும்.

இட்டாலி வடை said...

அப்பிடி போடுங்க ...இதே தாங்க ...நமக்கும் வேண்டியது... ரெண்ணு நாளுப் பொழுது வேஸ்ட்டு...

எத்தனை அல்லாடிட்டோம்.. எத்தனை வாதப் பிரதி வாதம்... நாலு வெஷயம் எழுதியிருக்க வேண்டிய நேரம்...

மக்களே! நேரயே டோண்டு கிட்ட கேட்டுடுங்க ...

கையை காட்டுங்கன்னு.. வெஷயத்தை முடிச்சமா அடுத்த வேலை பாத்தமான்னு....

விவாதம் செய்ய நெறைய வெசயம் இருக்குங்க .. ஒண்ணும் இல்லாததுக்கெல்லாம் டைம் வேஸ்ட்..

Pot"tea" kadai said...

யோவ் ரவுசு, அப்பிடி போடு யெக்காவ அனாவசியமா இங்க இய்த்தத நா வயலன்ட்டா கண்டிக்கிறன்.

நீ இங்க இய்க்க வேண்டிய ஆளுங்க 5 ஐ பி டிடெக்டர் வெச்ச ஒருத்தரையும், அருண் வைத்தியநாதன் பதிவில் வந்து அனானி பெயரில் உளறிய் ஒரு பதரையும், டோண்டுவையும் தான்.

ஆனாலும் இந்த மாதிரி போலிகள் பெயரில் வருவது எப்படி என்று பலருக்கும் தெரிந்து இருக்கும் பட்சத்தில் ஒரு மனிதனை மட்டுமே சுட்டிக் காட்டுவது நகைப்பிற்குறிய விடயம். இந்த காலத்தில் படிப்பறிவு இல்லாதவன் கூட மனிதத்தன்மையோடு கதைக்க, மெத்த படித்த, புலம் பெயர்ந்த, $$$$$$களில் சம்பாதிப்பவர்கள் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்வது அதை விட கேவலமான விடயம்.

கட்ஸியா ஒன்னு சொல்லீக்கறம்பா...இன்னாதான் எயவே உய்ந்தாலும் காமெண்ட் மாடரேசன் பண்ர மேட்டரு நம்ம ப்லாக்ல கெடையாது நைனா...

Anonymous said...

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்...

இட்டாலி வடை said...

டோண்டு முன்வரேல்லீன்னாலும் போலிய கண்டுபிடிக்க ஒரு வழி இருக்குங்க.. என்னா நீங்கல்லாம் ரெடின்னா .. நா ஒரு வழி சொல்லலாம்... மக்கள் எல்லாம் ஒத்துழக்கனும் .. நீங்க ரெடியா ? ஆரம்பிச்சிடுவோம்ங்றேன்

Anonymous said...

என்ன ரவுசு, போலி போவதில் யாருக்கும் சம்மதம் இல்லை போல் இருக்கின்றதே ? யாரும் வாயைத் தொறக்கக் காணமே...

Anonymous said...

நம்ம பாலச்சந்தர் கணேசன் சாரு அடிக்கடி சவுண்டு உட்டுக்கிட்டிருக்காரு.
அவருக்கு போலிய யாருன்னு தெரியுமாம். தான் சிங்கமாம்ல. அதையும் அந்தப் போலிக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருக்காரு. அவரைப்புடிச்சுக் கேட்டா தெரிஞ்சிடப்போவுது யாரு போலின்னு.
பத்தாததுக்கு போலிக்கு ஏதாவது சொல்லனுமுன்னா தன்னோட பதிவில அதைச் சொல்லிக்கலாமுன்னு வேற மனுசன் அறிவிச்சிருக்கு. ஆக, போலிக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பிருக்குன்னு நம்ம டீக்கடையில பேசிக்கிட்டாங்கோ.
எதுக்கும் அந்தாளப் புட்சு கேட்டா எல்லாம் வருமுன்னு நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?